மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 00:00 IST
திருச்சி பச்சைமலை பகுதியில் 60 மலைவாழ் குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களுக்கு இயற்கையான, சத்தான உணவுகளை உட்கொள்ள வசதியாக V Dart என்ற மென்பொருள் நிறுவனம் காய்கறி நாற்றுகள் மற்றும் நாட்டு ரக காய்கறி விதைகளை இலவசமாக வழங்கியது. V Dart நிறுவன நிர்வாகிகள், மலைவாழ் பெண்களுடன் இணைந்து நாற்றுகளை நட்டனர். இயற்கை உரங்களை பயன்படுத்த என வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து