மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 00:00 IST
தமிழ் நாட்டில், CPS என்று அழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இயக்கம் நடத்தி வருகின்றனர். அதன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. மாநில ஒருங்கிணப்பாளர் ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பங்கேற்றனர். செய்தியாளர்களை சந்தித்த, ஆரோக்கியதாஸ், முதல்வர் ஸ்டாலின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.
வாசகர் கருத்து