மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 00:00 IST
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சகோதரி அன்பரசியின் மகள் கயல்விழிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சீமான் கலந்து கொண்டார். அமைச்சர் சேகர்பாபு அண்ணன் என்ற முறையில் என்னை உரிமையுடன் திட்டி வருகிறார், என கூறினார்.
வாசகர் கருத்து