மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 20:40 IST
கோவை காரமடையைச் சேர்ந்த நிர்மல் சாஃப்ட்வேர் இன்ஜினியராக சென்னையில் பணியில் இருந்தார். இயற்கை விவசாயத்தில் நாட்டம் கொண்டு தனது வேலையை விட்டு தற்போது பாக்கு விவசாயம் செய்து வருகிறார். இயற்கை விவசாயத்தில் பல்வேறு முயற்சிகள், பரிசோதனைகளை செய்துள்ளார். ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் பாக்கு உற்பத்தி செய்வது மிக எளிது மற்றும் செலவு குறைவு என்கிறார்.
வாசகர் கருத்து