மாவட்ட செய்திகள் பிப்ரவரி 05,2023 | 10:36 IST
பெரியகுளம் அருள்மிகு பாலசுப்ரமணிய கோயிலில் தை பூச வழிபாடு நடந்தது. மூலவர் கடவுள் பாலசுப்ரமணியருக்கு, சிறப்பு அபிஷேகங்களுடன், தீபாரதனையும் நடந்தது. முருகர் வள்ளி தெய்வனையுடன் எழுந்தருளினார். தமிழில் திருமுறை பாடினர்.
வாசகர் கருத்து