மாவட்ட செய்திகள் பிப்ரவரி 05,2023 | 10:54 IST
சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அருள்மிகு சொர்ண காளீஸ்வரர் சொர்ணவல்லி அம்பாள் கோயில் உள்ளது. இங்கு பத்து நாள் திருவிழா நடக்கிறது. பத்தாம் நாளான நேற்று தைப்பூசமும் சேர்ந்து, தேரோட்டம் நடந்தது. காளையார்கோயில் உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
வாசகர் கருத்து