மாவட்ட செய்திகள் பிப்ரவரி 05,2023 | 11:10 IST
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு முதல் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் என்பது காண்பிக்கப்பட்டது. காலை 6 மணி, 10 மணி, மதியம் ஒரு மணி இரவு 7 மணி. 10:00 மணி, நாளை காலை 5:30 மணி என ஆறு முறை ஜோதி தரிசனம் என்பது காண்பிக்கப்படும். தமிழக மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்
வாசகர் கருத்து