மாவட்ட செய்திகள் பிப்ரவரி 05,2023 | 11:24 IST
குமரி மாவட்டம், நாகர்கோவில் நாகராஜ கோவிலில் தை தேராட்டம் நடைபெற்றது. அமைச்சர் தங்கராஜ் ,மேயர் மகேஷ் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைக்க, திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித் இழுத்தனர்.
வாசகர் கருத்து