மாவட்ட செய்திகள் பிப்ரவரி 05,2023 | 00:00 IST
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள புகழ்பெற்ற வைணவ தலமான வடுவூர் ராமர்கோயிலில் தை மாதத்தில் ஸ்ரீ ராமரின் நட்சத்திரமான புனர்பூசத்தன்று தெப்பத்திருவிழா நடக்கும். இந்த ஆண்டு விழா நேற்று நடந்தது. சீதா, லெட்சுமணன், ஆஞ்சநேயர் சமேதராக புறப்பட்ட ராமர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து தெப்பத்தில் எழுந்தருளினார். தீபாராதனைகள், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன
வாசகர் கருத்து