மாவட்ட செய்திகள் பிப்ரவரி 05,2023 | 12:39 IST
கோவை, மருதமலை சுப்ரமணியர் கோயிலில் தைப் பூச விழா நடந்தது. மலைக் கோயில் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. முருகனுக்கு யாகசாலை பூஜை, அபிஷேகம், தீபாரதனை நடந்தன. மேள தாளங்களுடன் நடந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது
வாசகர் கருத்து