மாவட்ட செய்திகள் பிப்ரவரி 05,2023 | 18:28 IST
தேனி மாவட்ட புதிய கலெக்டராக ஷஜீவனா ஐ.ஏ.எஸ். இன்று பொறுப்பேற்றார். மக்களுக்கான திட்டங்கள் அனைத்தையும் களத்தில் இருந்துகொண்டு, அலுவலர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும் என்பது தனது நோக்கம் என அவர் கூறினார்
வாசகர் கருத்து