மாவட்ட செய்திகள் பிப்ரவரி 05,2023 | 18:35 IST
பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார். கணவர் ஜெயராம் 2018 ல் காலமானார். இவர்களுக்கு குழந்தை இல்லை. தனியாக வசித்து வந்த வாணி ஜெயராம் வீட்டில் தவறி விழுந்து இறந்தார். முதல்வர் ஸ்டாலின், பாஜ தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள்,திரையுலகினர், ரசிகர்கள் வாணி ஜெயராம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். வாணி ஜெயராம் மரணம்திரையுலகுக்கு மிகப்பெரிய இழப்பு எனபிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
வாசகர் கருத்து