மாவட்ட செய்திகள் பிப்ரவரி 06,2023 | 14:43 IST
திருச்சி மாவட்டம், கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் உள்ள கள்ளிப்பட்டியில் ரேஷன் கடைதிறக்க அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி முயற்சியால் கள்ளிப்பட்டியில் புதிதாக ரேஷன் கடை இன்று திறக்கப்பட்டது. எம்எல்ஏவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். கடையை திறந்து வைத்த எம்எல்ஏ , பொருட்களை வழங்கி விற்பனையை துவக்கி வைத்தார்.
வாசகர் கருத்து