மாவட்ட செய்திகள் பிப்ரவரி 07,2023 | 11:51 IST
சென்னை ஆவடியைச் சேர்ந்த திலீபன் குமார். கோவை சென்று நேற்று இரவு சென்னை திரும்பினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் வாழவந்தான் குப்பம் அருகே கார் சாலையோரத்தில் உள்ள சிறுபாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எரிந்தது. திலீபன் குமார் காரைவிட்டு வெளியேறினார். தியாகதுருகம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
வாசகர் கருத்து