சிறப்பு தொகுப்புகள் பிப்ரவரி 07,2023 | 13:16 IST
விருதுநகர் மாவட்டம், புதுக்கோட்டை பிள்ளையார் கோயில் அருகே மேல்நிலை தொட்டி உள்ளது. இங்கிருந்து 500 வீடுகளுக்கு குடிநீர் சப்ளை ஆகிறது. 2 வாரத்திற்கு ஒருமுறை தொட்டியை சுத்தம் செய்வார்கள். திங்களன்று ஊழியர்கள் சுத்தம் செய்ய சென்றபோது, தொட்டிக்குள் அழுகிய நிலையில் நாயின் சடலம் கிடந்தது.
வாசகர் கருத்து