மாவட்ட செய்திகள் பிப்ரவரி 07,2023 | 13:58 IST
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது, அறுவை சிகிச்சை மையமத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்,
வாசகர் கருத்து