மாவட்ட செய்திகள் பிப்ரவரி 07,2023 | 15:47 IST
கடலூர் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், 152 வது தைப்பூச ஜோதி தரிசன விழா, 5ம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து, வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாக திருமாளிகையில், திருஅறை தரிசனம் இன்று நடந்தது. வடலூர் தரும சாலையில் இருந்து, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை வள்ளலார் நடந்து சென்ற பாதை வழியாக, பக்தர்கள் மேட்டுக்குப்பம், சித்தி வளாக மாளிகைக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
வாசகர் கருத்து