மாவட்ட செய்திகள் பிப்ரவரி 07,2023 | 17:30 IST
மூங்கில் ஒரு புல் தாவர வகை. ஏறத்தாழ 1500 வகை மூங்கில்கள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் 150 வகை மூங்கில் கூட பயன்படுத்தப்படவில்லை. மகாராஷ்டிராவில் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். மூங்கில்களை பயன்படுத்துவதால் வீடுகளில் நல்ல அதிர்வுகள் மற்றும் நேர்மறை சிந்தனைகள் உருவாகும். கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் மழைக்காலங்களில் கதகதப்பாகவும் மூங்கில் வீடுகள் அமைந்திருக்கும். மூங்கில் வீடுகளை மிக குறைந்த செலவில் கட்ட முடியும் மற்றும் நல்ல சுற்றுச்சூழலை அது ஏற்படுத்தும்.
வாசகர் கருத்து