அரசியல் பிப்ரவரி 07,2023 | 19:47 IST
ஈரோடு கிழக்கில், அமமுக வேட்பாளர் சிவபிரசாத் வேட்புமனு தாக்கல் முடிந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இப்போது போட்டியில் இருந்து அமமுக விலகுவதாக அதன் பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார். "குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது; வேறு சின்னத்தில் போட்டியிட்டால் அடுத்த தேர்தலில் வீண் குழப்பம் வரும். எனவே விலகுகிறோம்" என்றார்.
வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:
Its a complete lie. Dinakaran wants to defeat the AIADMK. By contesting he would have got some of the anti-AIADMK votes, which might have benefited the AIADMK. If hes really serious, he can contest on any symbol. Cooker is not his birthright.
மேலும் 1 கருத்துக்கள்...