அரசியல் பிப்ரவரி 07,2023 | 20:43 IST
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை வீழ்த்த திமுகவுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர மார்க்சிஸ்ட்டுக்கு வேறு வழியில்லை; அதேநேரத்தில் மக்கள் பிரச்னை என வந்து விட்டால், திமுக அரசை தட்டிக் கேட்க தயங்க மாட்டோம் என பாலகிருஷ்ணன் கூறினார்.
வாசகர் கருத்து