பொது பிப்ரவரி 07,2023 | 21:18 IST
விழுப்புரம் வீடூர் அணையை தூர்வாரி, கரையை பலப்படுத்தும் பணி 43 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. அணைக்கு மேலே புதிய தார் சாலை போடும் பணி கடந்த 3 நாளாக நடக்கிறது. கையால் பெயர்த்து எடுக்கும் அளவுக்கு தரமற்ற முறையில் சாலை போடப்பட்டுள்ளதைக் கண்டு வீடூர் மக்கள் ஆவேசமடைந்தனர். சாலை பணியை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களிடம் கான்ட்ராக்டர் சமாதானம் பேசினார். தரமான சாலை போடுவதாக உறுதி அளித்ததால்
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: