மாவட்ட செய்திகள் பிப்ரவரி 08,2023 | 13:28 IST
சிதம்பரம் கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். கோவில் நிர்வாகத்தில் தவறு உள்ளது என அறநிலையத்துறை அமைச்சர் கூறியுள்ளார். என்ன தவறு நடந்தது என்பதை ஆதாரத்துடன் தெரிவித்தால், பதில் அளிக்க தயாராக இருக்கிறோம் என்றார்
வாசகர் கருத்து