மாவட்ட செய்திகள் பிப்ரவரி 08,2023 | 00:00 IST
புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு தினமும் ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் 17ஆம் தேதி வரை புதுச்சேரி - பெங்களூர் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து