மாவட்ட செய்திகள் பிப்ரவரி 08,2023 | 14:52 IST
மண்மங்கலம் வட்டம், காளிபாளையத்தில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பட்டாளம்மன் கோயில்களின் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. காவிரியில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு யாக பூஜை செய்யப்பட்டது. ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து