மாவட்ட செய்திகள் பிப்ரவரி 08,2023 | 15:20 IST
ஊட்டி படகு இல்லத்தில் மிதவை மற்றும் துடுப்பு படகுகளில் சுற்றுலாப் பயணிகள் நின்றபடி செல்பி, புகைப்படங்கள் எடுப்பதை தவிர்க்க எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. சிலர் ஆபத்தை உணராமல் படகில் நின்றபடி செல்ஃபி, புகைப்படங்கள் எடுக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். அபராதங்கள் விதித்தால் மட்டுமே இது போன்ற செயல்களை தவிர்க்க முடியும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து