மாவட்ட செய்திகள் பிப்ரவரி 08,2023 | 15:57 IST
பெரும்பாலை ஓங்காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடந்தது. நாகாவதி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் அழைக்கப்பட்டு சாமி ஊர்வலம் நடந்தது. கங்கணம் கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து