மாவட்ட செய்திகள் பிப்ரவரி 08,2023 | 16:28 IST
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கள ஆய்வு செய்த முதல்வர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்களை மாற்றினார். இதுனையடுத்து ராணிப்பேட்டை கலெக்டராக இருந்த பாஸ்கரபாண்டியன் இன்று திருப்பத்தூர்மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார்.
வாசகர் கருத்து