மாவட்ட செய்திகள் பிப்ரவரி 08,2023 | 17:24 IST
16 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான 'ரேங்கிங்' டென்னிஸ் போட்டி பிப்ரவரி 6 முதல், 12 ஆம் தேதி வரை கோவையில் நடக்கிறது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 140 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
வாசகர் கருத்து