மாவட்ட செய்திகள் பிப்ரவரி 08,2023 | 18:50 IST
நிலநடுக்க மண்டலங்களில் நில நடுக்கம் வருவது என்பது இயல்பான ஒன்று. Alfred Wegener என்பவர் இது குறித்து ஆய்வுகளில் ஈடுபட்டு theory of continental drift மூலமாக இந்த உலகிற்கு சொன்னவர். இந்தியாவில் நில நடுக்கும் வர வாய்ப்புள்ளது, இதற்கு சாட்சி 1737-ல் கொல்கத்தாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். 2001 ல் குஜராத்தில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். தற்போது மோசமான நில நடுக்கத்தை சந்தித்த துருக்கி நிலநடுக்க மண்டலங்களின் பட்டியலில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து