மாவட்ட செய்திகள் பிப்ரவரி 09,2023 | 10:22 IST
திருப்பத்தூர் மாவட்டம், வெங்கடசமுத்திரம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். டூவீரில் வந்த இளைஞரை விசாரணை செய்ததில் முன்னுக்கு முரணான பதில் அளித்ததார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர் வழிப்பறி மற்றும் டூவீலர் திருட்டில் தேடப்பட்டு வந்த வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பது தெரிந்தது. உமராபாத்போலீசார் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்
வாசகர் கருத்து