மாவட்ட செய்திகள் பிப்ரவரி 09,2023 | 11:59 IST
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத். இவரது மகன் ஹரி பிரசாத் சீர்காழியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் நேற்று இரவு யமஹா பைக்கில் கடைவீதிக்கு சென்று வீடு திரும்பினார். வழியில் முன்னே சென்ற லாரியில் மோதி கீழே விழுந்தார். லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய அதே இடத்தில் இறந்தார்
வாசகர் கருத்து