மாவட்ட செய்திகள் பிப்ரவரி 09,2023 | 00:00 IST
பூந்தமல்லி, தனியார் பள்ளியில் இண்டர்நெட் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மாணவர்களிடம் கவிதை, நாடகம் முதலான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர். இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக பள்ளி ஆசிரியர்கள் கூறினர். உலகை இண்டர்நெட் ஆள்கிறது என்பதைச் குறிப்பாக சொல்லும் பூமி பதாகையைஏந்தி இணையம் குறித்த முழக்கங்களை எழுப்பினர்.
வாசகர் கருத்து