மாவட்ட செய்திகள் பிப்ரவரி 09,2023 | 14:57 IST
திருவாரூர் மாவட்டம் ரிஷியூர் கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். மழையில் பாதித்த நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் இருந்தால் மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது. இதனை 25 சதவீமாக உயர்த்த வேண்டுமென , நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென மத்திய குழுவிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து