மாவட்ட செய்திகள் பிப்ரவரி 10,2023 | 12:38 IST
'தினமலர்' சார்பில் உலக நன்மை மற்றும் கல்வி அறிவு பெருக வேண்டி 1980ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் தை வெள்ளி, ஆடி வெள்ளியில் மதுரை தெப்பக்குளம் மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி தை வெள்ளியையொட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 1000 பேர் பங்கேற்ற திருவிளக்கு பூஜையை தலைமை ஆசிரியை இந்துமதி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
வாசகர் கருத்து