மாவட்ட செய்திகள் பிப்ரவரி 16,2023 | 15:38 IST
திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. 700க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தடைதாண்டி ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. முதலிடம் பெற்ற மாணவ மாணவிகள் மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். pdy
வாசகர் கருத்து