பொது பிப்ரவரி 21,2023 | 00:59 IST
ஈரோடு பிரசாரத்தில் அண்ணாமலை போட்ட லிஸ்ட் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து வீரப்பன் சத்திரம், ஓங்காளியம்மன் கோயில், கருங்கல்பாளையம் பகுதிகளில் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.
வாசகர் கருத்து