பொது பிப்ரவரி 21,2023 | 00:00 IST
மதுரை ரயில் நிலைய விரிவாக்க பணிக்கு மத்திய அரசு ரூ.347 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 3 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும் என மதுரை எம்பி வெங்கடேசன் கூறினார். பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள், பார்க்கிங் வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், பெரியார் பஸ் நிலையத்தை ரயில் நிலையத்துடன் இணைப்பது போன்ற பணிகள் நடக்கவுள்ளது என தெரிவித்தார்.
வாசகர் கருத்து