மாவட்ட செய்திகள் பிப்ரவரி 21,2023 | 22:20 IST
உலகில் இருக்கும் தாய்மொழிகள் ஒவ்வொன்றும் பாதுகாக்கப்பட்டு போற்றப்பட வேண்டியவை. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடுவதற்கு வங்கதேச மொழிப்போர் தியாகிகள் தான் காரணம். வங்கதேசத்தில் 1952 உருது மொழிக்கு பதிலாக வங்க மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என போராடியதால் உயிரிழந்த டாக்கா பல்கலைக்கழக மாணவர்களின் நினைவாக யுனஸ்கோ 1999 -ல் இத்தினத்தை தாய்மொழி தினமாக அனுசரிக்க வலியுறுத்தியது. Why is it important to connect with your mothertongue? Listen in on Mothertongue Day.
வாசகர் கருத்து