மாவட்ட செய்திகள் பிப்ரவரி 22,2023 | 00:00 IST
உடுமலை RKR கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தட்சிண பாரத ஹிந்தி பிரச்சார சபா சார்பில் ஹிந்தி தேர்வு நடந்தது. பிராத்திமா, மத்தியமா மற்றும் ரஷ்ராபாஷா ஆகிய பிரிவுகளில் நடந்த ஹிந்தி மொழி எழுத்துத் தேர்வில் 779 மாணவ, மாணவியர் பங்கேற்று ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.
வாசகர் கருத்து