மாவட்ட செய்திகள் பிப்ரவரி 23,2023 | 00:00 IST
கடந்த ஆண்டு ஜூலை 11-ல், சென்னை அடுத்த வானகரத்தில் அதிமுக பொது குழு நடந்தது. அது குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றம், பொது குழு செல்லும் என்று இன்று தீர்ப்பு கொடுத்தது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான இந்தத் தீர்ப்பை, அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட அலுவலகம் எதிரே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வாசகர் கருத்து