மாவட்ட செய்திகள் பிப்ரவரி 23,2023 | 15:51 IST
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர், பொதுச்செயலாளர்களுக்கு ராசிபுரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. .பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த சங்கத் தலைவர் மாரியப்பன், தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதை தமிழக அரசும் போலீசும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
வாசகர் கருத்து