மாவட்ட செய்திகள் பிப்ரவரி 25,2023 | 00:00 IST
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி வீராம்பட்டினத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளை அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வாசகர் கருத்து