அரசியல் பிப்ரவரி 26,2023 | 22:00 IST
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள முருகன் கோயிலின் விழா குழு தலைவர் சங்கர். ஊர் மக்களால் தலைவராக தேர்வு செய்யப்பட்டு திருப்பணி செய்து வருகிறார். தலித் என்பதால் கோயில் பணி செய்யவிடாமல் திமுக கவுன்சிலர் கணேசன் தடுப்பதாக சங்கர் புகார் கூறி உள்ளார்.
வாசகர் கருத்து