மாவட்ட செய்திகள் பிப்ரவரி 27,2023 | 00:00 IST
நீலகிரி மாவட்டம், அல்லூர் பகுதியை சேர்ந்தவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கரும்பன், 70. இவர், அல்லூர் சாலையில் நடந்து சென்றார். எதிரே வந்த காட்டு யானை அவரை தாக்கி கொன்றது. அருகில் இருந்தவர்கள் யானையை விரட்டினர். வனத்துறையினர், போலீசார், வருவாய் துறை அதிகரிகள் மக்களை சமாதானப்படுத்தி உடலை எடுக்க முயன்றனர். உடலை எடுக்க விடாமல் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து