மாவட்ட செய்திகள் பிப்ரவரி 27,2023 | 18:37 IST
சாத்தான்குளம் ஆலங்கினரை சேர்ந்தவர் பூல் பாண்டியன் 72. மனைவி இறந்ததும், உறவுகள் கைவிட்டனர். யாசகம் பெற துவங்கினார். 18 ஆண்டுகளாக யாசகம் பெற்று கிடைக்கும் பணத்தில் சாப்பாட்டு செலவு போக மீதியை, அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் பொது நிவாரண நிதியாக வழங்கி வருகிறார்.
வாசகர் கருத்து