மாவட்ட செய்திகள் மார்ச் 01,2023 | 11:50 IST
ராணிப்பேட்டை அரசு பள்ளியில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்தது. ஓட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பள்ளி மாணவிகளுகான தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி, கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தனர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை அமைச்சர் காந்தி ஊக்கப்படுத்தி வாழ்த்தினார்.
வாசகர் கருத்து