மாவட்ட செய்திகள் மார்ச் 01,2023 | 00:00 IST
விழுப்புரம் சாலாமேடு, கா.குப்பம், வழுதரெட்டியில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார். 305 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. மாணவர்களுடன் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அமர்ந்து சாப்பிட்டனர்.
வாசகர் கருத்து