மாவட்ட செய்திகள் மார்ச் 02,2023 | 20:20 IST
தமிழகத்தில் முதல் முறையாக துவங்கியது திருப்பூரில் வடமாநில மற்றும் தமிழக தொழிலாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்குவது போல் வீடியோ வெளியானது. அச்சமடைந்த வட மாநில தொழிலாளர்கள், வட மாநிலங்களில் உள்ள தமிழர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்லும் சூழல் உருவானது.
வாசகர் கருத்து