மாவட்ட செய்திகள் மார்ச் 03,2023 | 00:00 IST
பொள்ளாச்சி அடுத்த செஞ்சேரிமலையில் உள்ள ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ கதிர் ராய பெருமாள்கோயில் கும்பாபிஷேக நடந்தது நேற்று, பக்தர் முளையாரி எடுத்துவருதல், மற்றும் அமபிரேக ஆராதனை விம்பசுத்தியாகசாலை பிரவேசம், மகாபூர்ணாகதி, தீபாராதனை அஷ்ட பந்த நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று அதிகாலை, மங்கல இசை, திருப்பள்ளி எழுச்சி, யாக சாலை, பஞ்ச சூத்ர ஹோமங்கள், காயத் திரி ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் கொண்டுவரப்பட்டு, புனித தீர்த்தம் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்தனர்.
வாசகர் கருத்து