மாவட்ட செய்திகள் மார்ச் 04,2023 | 00:00 IST
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள உண்டியல்கள் நிரம்பியதால் அவற்றை எண்ணும் பணி நடந்தது. அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் கவிதா, அனிதா முன்னிலையில் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 40 லட்சத்து 6 ஆயிரத்து 472 ரூபாய் வசூலாகி இருந்தது. இவை உடனடியாக வங்கியில் செலுத்தப்பட்டது.
வாசகர் கருத்து